ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?


சமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook  தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது… அவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில் பகிர்கின்றனர்.அவ்வாறு பகிரப்படும் அனைத்து நண்பர்களின் மொபைல் எண்களையும் ஒரே இடத்தில நாம் காண முடியும்.. கணினியில் மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.

இங்கே சொடுக்கவும் (Click here)

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே

Advertisements
Posted in அலைபேசி, இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்!


இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.

70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள் வரை உள்ளது.

இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.

இணையதள முகவரி: http://www.google.co.in/music/

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே

Posted in இணைய உலாவி, இணையதளம், சினிமா, தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

Megavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?


ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை.

  • நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் url ஐ கோப்பி செய்து கொள்ளவும்.

  • பிறகு http://ezywatch.com/ என்ற தளத்திற்கு செல்லவும்.
  • படத்தில் காட்டியுள்ள பகுதியில் நீங்கள் copy செய்த url ஐ Paste  செய்து Watch என்ற பொத்தானை அழுத்தவும்.

  • அடுத்து படத்தில் காட்டியுள்ளபடி Watch Movie on Free player என்னும் பகுதியினை தேர்ந்தெடுத்தால் எந்தவித தடையுமின்றி முழுநீள திரைப்படத்தையும் பார்க்கலாம்…

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே


Posted in இணையதளம், சினிமா, தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்