Monthly Archives: செப்ரெம்பர் 2010

தெரிந்துகொள்ளுங்கள் எந்த அளவுக்கு iPhone பிரபலம்?


தொழில்நுட்ப தகவல்கள் கவனத்தில் வரும் போது Apple நிறுவனம் மிகபெரிய Phone உற்பத்தியாளர்கள் என்றே தோன்றுகிறது. மிகவும் பிரபலமான சிறந்த போனாக IPhone விளங்கினாலும், Nokia மற்றும் Samsung நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில்,சந்தை நிலவரப்படி Apple நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்கு மிகவும் குறைவானதே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடம் இதைபற்றிய உண்மை நிலவரத்தை விளக்குவதாக உள்ளது… நன்றி: http://www.billshrink.com/Continue reading

Posted in அலைபேசி, தகவல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கார்ட்டூன் முதல் காமிக் வரை :அழகிய எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய…


ஆங்கிலத்தில் விதவிதமான அழகிய எழுத்துருக்கள் நிறைய இருந்தாலும் புதியதாக நமக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது .. அந்த வகையில் நம்முடைய அடையாள அட்டைகள், வாழ்த்து அட்டைகள், வலைப்பூக்களின் தலைப்புகள் இவற்றை வடிவமைக்க வித்தியாசமான, அழகிய எழுத்துருக்களை தரவிறக்கம் இலவசமாக செய்திட சில இணையதள முகவரிகள் : http://www.dafont.com/ http://www.fontsquirrel.com/ http://www.fontspace.com/ http://www.abstractfonts.com/ http://www.fontreactor.com/ http://www.1001fonts.com/ http://www.simplythebest.net/fonts/

Posted in இணையதளம், எழுத்துருக்கள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யூடியூபில் முழுநீள இந்திய படங்களைக் காண …


வீடியோக்கள் என்றதுமே நம் நினைவில் வருவது யூடியூப்(youtube) தான். யூடியூப் தற்போது அனைவரும் முழு நீள திரைபடங்களை காணும் வகையில் http://www.youtube.com/movies/ என்ற முகவரியில் வழங்கி வருகிறது… இதில் இந்திய படங்களையும் பார்ப்பதற்கான சேவையை அளிக்கிறது.. அதற்கான முகவரி : http://www.youtube.com/movies/bollywood

Posted in இணையதளம், சினிமா | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்