யூடியூப் வீடியோக்களை 3GP, FLV, MP4 ஆக டவுன்லோட் செய்ய..


யூடியூபில் நாம் வீடியோக்களை காணும்போது நம்மை கவர்ந்த வீடியோக்களை பார்பதற்கு நேரமின்மை நம்மை எரிச்சலூட்டலாம்.மேலும் விரும்பிய நேரத்தில் காண்பதற்கு வசதியாக அதனை நமது மொபைல் அல்லது கணிப்பொறியில் தரவிறக்கம் செய்து பார்க்க தோன்றும்..கடந்த செப்டம்பர் 28 தேதியன்று நான் பதிவு செய்திருந்த யூடியூபில் முழுநீள இந்திய படங்களைக் காண … படித்த நண்பர் அந்தோனிராஜ் , யூடியூப் வீடியோக்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று கேட்டிருந்தார்…. நிறைய வழிமுறைகள் இருந்தாலும் ஒரு எளிமையான வழிமுறை அதற்காக இன்றைய பதிவு:

முதலில் நாம் தரவிறக்கம் செய்ய வேண்டிய வீடியோக்களின் முகவரியினை(url) copy செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் http://www.savetube.com/ என்ற தள முகவரிக்கு செல்லவும்..

கீழே படம் 1 இல் காட்டியவாறு சிவப்பு கட்டமிட்ட பகுதியில் Copy செய்த url முகவரியினை Paste செய்ய வேண்டும்.

படம் 1:

படம் 2:

பின்னர் படம் 2 இல் காட்டியவாறு Go என்ற பொத்தானை அழுத்தவும்…

இப்பொழுது படம் 3 இல் காட்டியவாறு Availabale Download formats என்று காணலாம்.

படம் 3:

savetube_04

இப்பொழுது உங்களுக்கு தேவையான format ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு தேவையான வீடியோக்கள் உங்கள் கணினியில் Save செய்து கொள்ளலாம்.

Advertisements
This entry was posted in இணையதளம், சினிமா, தகவல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to யூடியூப் வீடியோக்களை 3GP, FLV, MP4 ஆக டவுன்லோட் செய்ய..

  1. antonyraj சொல்கிறார்:

    Thank You.. Thank You… Thank You….!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s