இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்


இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.. இதற்காக எந்த இணையதளத்திற்கும் செல்ல தேவை இல்லை… பிறகெப்படி இந்த சேவையை பெறுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான வழிமுறை…

1. முதலில் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்

2. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தள முகவரியினை சொடுக்கவும்..

https://chrome.google.com/extensions/detail/licccgnfdlgmmmgaddmbcepikfadcmpe#

3. இப்பொழுது படம் 1 இல் காட்டியுள்ளவாறு உள்ள பக்கத்தினை பார்ர்க்கலாம். அதில் சிவப்பு கட்டமிட்ட Install என்ற பொத்தானை அழுத்தவும்.

Chrome

படம் 1

4. கொடுக்கப்பட்ட extension Install ஆனதும் உங்கள் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியில் படம் 2 இல் கட்டிருப்பதை போல ஐகான் (Icon) தோன்றும்.

5. அதில் உலகில் உள்ள 2780 சேனல்கள் காணப்படும். நீங்கள் விரும்பிய சேனல்களை நேரடியாக பார்க்கலாம்..

Advertisements
This entry was posted in இணைய உலாவி, சினிமா, தகவல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்

  1. செங்கொடி சொல்கிறார்:

    நல்ல பயனுள்ள தகவல்.

    ஆனால் நீட்சியை (பிள‌க் இன்) உள்ளிட்டபிறகும் இயங்கமறுக்கிறது. எப்படி சரி செய்வது?

    • thozhilnutpam சொல்கிறார்:

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்…
      நீட்சியை உள்ளிட்ட பிறகு ஐகான் (Icon) வரவில்லை என்கிறீர்களா?
      இல்லை டிவி சேனல்கள் இயங்கவில்லையா?

  2. prakashin சொல்கிறார்:

    மிகவும் அருமையாக இயங்குகிறது. மிக்க நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s