இலவசமாக YouTube போன்ற வலைத்தளம் நீங்களும் தொடங்கலாம்!


வீடியோ உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் Youtube பற்றி தெரியாதவர்கள் இணைய உலகில் யாரும் இருக்க முடியாது… உலக அளவில் 3 வது ரேங்கில் உள்ள இத்தளத்தை போல நீங்களும் ஒரு இணையதளம் தொடங்க வேண்டுமா? இதற்காக நீங்கள் எந்த இணையதள வடிவமைப்பாளரையும் தேட வேண்டியதில்லை.. செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… எல்லாமே கிடைக்கும் நம் இன்டர்நெட்டில் இதுவும் இலவசமாக கிடைக்கிறது… இது போன்று ப்ரோக்ராம்கள் அமைப்பதை ஆங்கிலத்தில் Clone என்பார்கள். சிலர் இதனைப்பற்றி முன்கூட்டி தெரிந்திருக்கலாம். ஆனால் இதனைபற்றி தெரியாதவர்களுக்காக இந்த பதிவு…  இவ்வாறு Youtube Clone Script கிடைக்கும். வலைப்பக்கங்களில் சிலவற்றை உங்களுக்காக பகிர்கிறேன்.. நீங்கள் அந்த பக்கங்களுக்கு சென்று உங்களுக்கு பிடித்தமான ப்ரோக்ராமை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களது சர்வரில் Upload செய்து மகிழலாம்….

Advertisements
This entry was posted in இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இலவசமாக YouTube போன்ற வலைத்தளம் நீங்களும் தொடங்கலாம்!

  1. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல தகவல், நன்றி பகிர்ந்தமைக்கு…

    • thozhilnutpam சொல்கிறார்:

      நன்றிகள்! நீங்கள எழுதும் களர்நிலத்தில் தெரியுமா என்ற பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s