தி சோசியல் நெட்வொர்க் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து Google படமாகிறது!


the-social-networkஇணையத்தில் No1 சோசியல் நெட்வொர்க்காக விளங்கி வரும் Facebook திரைப்படமாக தி சோசியல் நெட்வொர்க் என்னும் பெயரில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.

 

வசூலிலும் no 1 ஆக வலம்வரும் இத்திரைப்படத்தின் வெற்றி அடுத்து Google இணையத்தின் கதையை தூண்டியுள்ளது.

Ken Auletta என்பவர் எழுதிய  Googled: The End of the World as We Know என்னும் கூகுளைப் பற்றிய நூல் திரைப்படமாக உருபெருவதன் உரிமையினை Groundswell என்பவர் பெற்றுள்ளார்.

google-book

மேலும் 2012 ஆம் வருடத்திற்குள் இத்திரைப்படத்தினை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இணைய உலகில் வெற்றியினை ஈட்டிய Google பற்றிய திரைப்படமும் வெற்றியினை பெறும் என்று நம்புவுமோக…

Advertisements
This entry was posted in இணையதளம், சினிமா, தகவல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to தி சோசியல் நெட்வொர்க் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து Google படமாகிறது!

 1. adhithakarikalan சொல்கிறார்:

  ஓ அப்படியா? GOOGLEலும் வெற்றியடைய வாழ்த்துகள்..

 2. எஸ். கே சொல்கிறார்:

  ஃபேஸ்புக் படமாக வந்ததே எனக்கு புதிய செய்திதான்! இணையதளங்கள் பற்றியும் படம் வருகின்றதா! நல்ல விஷயம்! தகவலுக்கு நன்றி!

  • thozhilnutpam சொல்கிறார்:

   உங்கள் பின்னூட்டதிற்கு முதலில் என் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்! US Box office ல ஃபேஸ்புக் பற்றிய படமான “தி சோசியல் நெட்வொர்க்” திரைப்படம்தான் இப்போ NO.1. விரைவில் நம்ம ஊர்லயும் எதிர்பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

 3. mathistha சொல்கிறார்:

  எனக்கும் எஸ். கெ சொன்னது போல் இம்புட்டும் புதசு தான்… தகவல் தந்ததற்கு நன்றி…

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நண்பர்கள் சொன்னது போல பேஸ்புக் திரைப்படம் வந்ததே தெரியாது. அதற்கு அடுத்து கூகுள் என்பது புதிய சேதி.

  எங்கள் ஜி.கே வளர்க்கும் முயற்சி இது.

  நன்றி!@.

  அன்புடன்,
  ஜெகதீஸ்வரன்.

  http://sagotharan.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s