ஒரே நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…


frame_exampleநம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரி நீங்களும் உங்கள் படத்தை வடிவமைத்து மகிழலாம். இதற்காக பல வலைத்தளங்கள் இருந்தாலும் அதில் ஒரு இனிய தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பினை சொடுக்கினால் அங்கே நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம்.


Advertisements
This entry was posted in இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to ஒரே நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…

  1. எஸ். கே சொல்கிறார்:

    முயற்சித்தேன் நன்றாக இருந்தது! நன்றி நண்பரே!

  2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    புகைப்பட பிரியனான எனக்கு இது நிச்சயம் ஒரு வரம்.

    நன்றி@.

    அன்புடன்,
    ஜெகதீஸ்வரன்.

    http://sagotharan.wordpress.com/

  3. LIFE DIRECTION NETWORK சொல்கிறார்:

    நிஜத்தில் நடக்காத ஆசைகளை போட்டோவில் தீர்த்துக்கொள்ளலாம் வித்தியாசமாக இருந்தது நன்றி!

  4. மாணவன் சொல்கிறார்:

    மிகவும் பயனுள்ள தளத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

    உங்களின் இந்த பொன்னான் பணி தொடரட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s