இலவசமாக ஆன்லைன் TVயில் இந்தியா VS ஆஸ்திரேலியா போட்டியினை பார்க்க…


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. போட்டியினை நியோ கிரிக்கெட் சேனல் நேரடியாக ஒளிபரப்பி வருகிது… இந்த போட்டியினை நாம் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் காண முடியும்.. ஆனால் அலுவலகத்தில் இருக்கும்போதோ அல்லது இணையத்தில் இருக்கும்போதோ காண முடியவில்லை என்ற வருத்தம் வேண்டாம்…இதோ உங்களுக்காக இணையத்திலேயே இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது ..

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…

கீழே கொடுக்கபட்டிருக்கும் இணைப்பினை சொடுக்கினால் உங்கள் கணினியில் நீங்கள் பார்க்க விரும்பும் இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டியினை கண்டு மகிழலாம்..

http://tvnsports.info/player4076/hdplayer/popup.html

சச்சின் அடிக்கும் செஞ்சுரிய பார்க்க ரெடியா?

நன்றி:

படங்கள்: http://www.cricinfo.com

Advertisements
This entry was posted in இணையதளம், தகவல், தொலைக்காட்சி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to இலவசமாக ஆன்லைன் TVயில் இந்தியா VS ஆஸ்திரேலியா போட்டியினை பார்க்க…

 1. shanthi சொல்கிறார்:

  Officela olunga vela seiya vidamateenga pola iruku….

 2. எஸ். கே சொல்கிறார்:

  சச்சின் அடிக்கும் செஞ்சுரிய பார்த்துட்டுதான் பின்னூட்டமே போடறேன்! நல்லாயிருக்குங்க!

 3. adhithakarikalan சொல்கிறார்:

  வாவ், நன்றி நன்றி…

 4. prabha சொல்கிறார்:

  thanx dude……..

 5. kumar சொல்கிறார்:

  pls visit extracover.net . also free and easy!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s