யூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…!


YouTube வீடியோக்களை  embed செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறை பயன்பாட்டில் உள்ளது.அதற்கான நிரல் <iframe>மூலம் செய்யபடுகிறது.

மாதிரி நிரல் :

<iframe class=”youtube-player” type=”text/html” width=”640″ height=”385″ src=”http://www.youtube.com/embed/VIDEO_ID” frameborder=”0″>
</iframe>

இந்த புதிய நிரலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் Flash player அல்லது HTML5 player இல் வீடியோகளை பார்க்க இயலும் , இது அவர்கள் பயன்படுத்தும் Browsers மற்றும்  விருப்பத்தேர்வுகள்பொருத்தது.HTML5 ஒத்துழைக்கும் Browsers பட்டியல் http://www.youtube.com/html5 தரப்பட்டுள்ளது.HTML5 ஒத்துழைக்காத இடங்களில் FLash Player பயன்படுத்த படுகிறது.

இந்த புதிய நிரலை பயன்படுத்துவதனால் கூடுதல் ஆதாயம், mobile device இல் வீடியோ embed செய்ய அனுமதிக்கிறது.

Advertisements
This entry was posted in இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to யூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…!

  1. எஸ். கே சொல்கிறார்:

    அருமை! நன்றி நண்பரே!

  2. எஸ். கே சொல்கிறார்:

    எனது பதிவிற்கு இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே!

  3. premcs23 சொல்கிறார்:

    நல்ல தகவல்

  4. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல தகவல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s