இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..(பகுதி 2)


வலைப்பதிவர்கள் தங்களின் பதிவிற்கேற்ற பொருத்தமான புகைப்படத்தை இணையத்தில் இருந்து எடுத்து தங்கள் பதிவில் உபயோகிக்கும்போது காப்புரிமை சிக்கல்கள் உள்ளன. எனவே இது போன்ற காப்புரிமை பிரச்சினைகளற்ற வகையில் சில தளங்கள் புகைப்படங்களை இலவசமாக வழங்குகின்றன… அவை என்னென்ன தளங்கள் என்பது பற்றிய ஒரு பதிவினை இதற்கு முன்னர் இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..” என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். அந்த பதிவு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது…அதனை தொடர்ந்து சில வாசகர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இது போன்று மேலும் தளங்கள் உள்ளனவா என்று கேட்டனர்…ஆம்… இன்னும் நிறைய தளங்கள் உள்ளன…அவற்றில் மேலும் பத்து தளங்களை இங்கே பதிவு செய்கிறேன்..

 1. http://www.freephotobank.org/main.php
 2. http://www.public-domain-photos.com/
 3. http://1photos.com/
 4. http://imagebase.davidniblack.com/main.php
 5. http://www.freephotosbank.com/
 6. http://www.photovaco.com/
 7. http://www.4freephotos.com/
 8. http://www.cepolina.com/freephoto/
 9. http://visipix.dynalias.com/index_hidden.htm
 10. http://www.burningwell.org/gallery2/main.php

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

This entry was posted in இணையதளம், தகவல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..(பகுதி 2)

 1. எஸ். கே சொல்கிறார்:

  பல தளங்கள் மிக பயனுள்ளதாக இருக்கின்றன நண்பரே! நன்றி!

 2. adhithakarikalan சொல்கிறார்:

  நல்ல தகவல் நிறைய பேருக்கு காப்புரிமை பிரச்சனை என்றால் என்னவென்றே தெரியாது… வலைதளத்தில் இருப்பதை எல்லாமே உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று நினைப்பர்… இந்த வலைத்தளங்கள் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

 3. nakkeeran சொல்கிறார்:

  ulaga cneme racegarkaleen manadhi kavarum dhlalam nandri nakkeeran

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s