உலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…


நம் அன்றாட வாழ்வில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமா… நம்ம ஊர் சினிமாக்களை நாம் திரையரங்குகளில் சென்று பார்த்துவிடுகிறோம். உலக சினிமாக்களை திரையரங்கம் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் இன்றும் மிக குறைவாகவே உள்ளது.. சில நல்ல ஆங்கில திரைப்படங்கள் இங்கே மொழிபெயர்ப்புடன் வெளியிடபட்டாலும், அனைத்து திரைப்படங்களும் வெளியிடபடுவதில்லை. மேலும் அவ்வாறு வெளியிடப்படும் திரைப்படங்களும் அனைத்து ஊர்களிலும் வெளியிடப்படுவதில்லை… “அடடே! இந்த படம் பார்க்காம விட்டோமே” என்றும் நாம் பார்க்க தவறிய படங்களை எண்ணி வருத்தப்படும்போது… ஆன்லைனில் எங்காவது இருக்கிறதா என்று நாம் தேடுவது சிரமமாக இருக்கிறது.. அந்த கவலையை போக்க இதோ ஒரு இணையதளம்…

http://www.letmewatchthis.com/

மிக அரிதான பழைய படங்களையும் இங்கே எளிதில் காண முடிகிறது… இதில் நமக்கு தேவையான திரைப்படங்களை தேடுவதும் மிக எளிதாக உள்ளது…

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Advertisements
This entry was posted in இணையதளம், சினிமா, தகவல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to உலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…

 1. எஸ். கே சொல்கிறார்:

  நான் பெரும்பாலும் ஆங்கில படங்களை காணவிரும்பினால் பயன்படுத்தும் தளம் இதுவே..
  கூடுதலாக இதுவும் http://www.watch-movies.net.in/

 2. எஸ். கே சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி!

 3. premcs23 சொல்கிறார்:

  உலக சினமா ரசிகர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்

 4. arunkumar சொல்கிறார்:

  thanks for information

 5. அருமையான தகவல் சார், வழக்கமா இந்த மாதிரி படங்கள் பார்க்காதவங்கள கூட பாக்க வெச்சுடுவீங்க போல?

 6. nakkeeran சொல்கிறார்:

  great full usefull and thankfull work than q nakkeeran

 7. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  http://www.youtube.com/movies

  இது கூட பயன்படும்!@.

  என்னைப் போல சினிமா ப்ரியர்களுக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s