இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்


மொபைல் தொழில்நுட்பத்தின் மிக பெரும் சேவையாக குறுஞ்செய்தி(SMS) விளங்குகிறது. நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பகிர, தகல்களை அளிக்க என பலநேரங்களில் குறுஞ்செய்தியே மிக உதவிகரமாக விளங்குகிறது… உங்கள் மொபைலில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப கட்டணமா? கவலை வேண்டாம்.. இதோ இலவசமாக இணையம் மூலமாக இந்த சேவையினை பெறலாம். இதற்கான சேவைகளை பல தளங்கள் வழங்கினாலும்.. சில குறிப்பிட்ட தளங்களை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்…

http://www.160by2.com/

http://wwwo.way2sms.com/content/index.html

http://wap.indyarocks.com/send/free-sms

http://isms.ibibo.com/

http://www.india-sms.com/index_sms.htm

http://www.smsfi.com/

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Advertisements
This entry was posted in அலைபேசி, இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்

  1. எஸ். கே சொல்கிறார்:

    இதில் பல தளங்களை பயன்படுத்தியுள்ளேன். நிச்சயம் நன்றாக பலனளிக்கும். நல்ல பயனுள்ள தகவல் நன்றி நண்பரே!

  2. Suresh kumar சொல்கிறார்:

    நல்ல தகவல் நண்பரே!

  3. mathistha சொல்கிறார்:

    எஸ்எம்எஸ் ற்க நன்றி… மன்னிக்கணும் தகவலுக்கு நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s