உங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்


நீங்கள் ப்ளாகரில் அக்கௌன்ட் வைத்திருப்பவர? அப்படியானால் உங்கள் வலைப்பூவினை நீங்கள் விரும்பியபடி அழகாக வடிவமைத்துகொள்ளலாமே! உங்களின் வலைப்பூவினை அழகாக்கிட இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைக்கின்றன… அவைகளில் சில அழகிய டெம்ப்ளேட்களை நீங்கள் தரவிறக்கம் செய்திடவும், மேலும் தரவிறக்கம் செய்த டெம்ப்ளேட்களை எவ்வாறு உங்கள் வலைப்பூவில் பதிவேற்றம் செய்வது என்பது பற்றிதான் இன்றைய பதிவு…

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

—————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

டெம்ப்ளேட்களை பதிவேற்றம் செய்யும் முறை:

 • முதலில் ப்ளாகரில் Log in  செய்து கொண்டு உங்களது Dashboard செல்லவும்.
 • பிறகு படம் 1 இல் காட்டியுள்ளபடி Design என்னும் Tab ஐ கிளிக் செய்யவும்.

படம் 1

 • அடுத்து படம் 2 இல் உள்ளவாறு Edit HTML என்பஹை தேர்வு செய்யவும்.

படம் 2

 • புதிய Template ஐ பதிவேற்றும் முன்னர் பழைய Template ஐ தரவிறக்கம் செய்து சேமித்து கொள்ளுதல் நன்று. படத்தில் காட்டியுள்ளபடி Download Full Template என்னும் இணைப்பினை சொடுக்கி பழைய Template ஐ உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

 • பின் படத்தில் காட்டியுள்ளபடி Choose File என்னும் பொத்தானை அழுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டிய டெம்ப்ளேட்டினை தேர்வு செய்து கொள்ளலாம்.

 • இப்பொழுது Upload  என்ற பொத்தானை அழுத்தவும்.

 • உங்களுக்கு தேவையான template பதிவேற்றம் அடைந்ததும் SAVE TEMPLATE என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் வலைப்பூ நீங்கள் விரும்பியபடி அழகான வடிவில் மாறிவிடும்.

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Thanks and More templates : http://www.splashytemplates.com/
This entry was posted in இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to உங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  wordpressல் இந்த வசதி இருக்கிறதா நண்பரே…

  • thozhilnutpam சொல்கிறார்:

   WordPress இல் இவ்வசதி இலவசமாக கிடைப்பதில்லை.
   ஆனால் உங்கள் கட்டுப்பாட்டகத்தின் வழியாக மேம்பாடுகள் என்னும் பகுதியை தேர்வு செய்தால் Custom CSS என்னும் பகுதிக்கு சென்று Upgrade செய்தால் நாம் விரும்பியபடி Themes மாற்றிக்கொள்ளலாம். நன்றி!

 2. soundar சொல்கிறார்:

  ஆனால் சில கேஜெட் சேருவது இல்லையே அதற்க்கு என்ன செய்யலாம்

 3. எஸ். கே சொல்கிறார்:

  மிக அருமையான பதிவு! நன்றி நண்பரே!

 4. roshaniee சொல்கிறார்:

  thanks for your information

 5. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல் நண்பரே!

 6. antonyraj சொல்கிறார்:

  where download the free address book software?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s