Megavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?


ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை.

  • நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் url ஐ கோப்பி செய்து கொள்ளவும்.

  • பிறகு http://ezywatch.com/ என்ற தளத்திற்கு செல்லவும்.
  • படத்தில் காட்டியுள்ள பகுதியில் நீங்கள் copy செய்த url ஐ Paste  செய்து Watch என்ற பொத்தானை அழுத்தவும்.

  • அடுத்து படத்தில் காட்டியுள்ளபடி Watch Movie on Free player என்னும் பகுதியினை தேர்ந்தெடுத்தால் எந்தவித தடையுமின்றி முழுநீள திரைப்படத்தையும் பார்க்கலாம்…

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே


Advertisements
This entry was posted in இணையதளம், சினிமா, தகவல், பொழுதுபோக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to Megavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?

  1. எஸ். கே சொல்கிறார்:

    அற்புதம் அற்புதம்! இந்த தீர்வு மிகவும் உதவும்!
    மேலும் ஒரு சந்தேகம்/உதவி: மெகாவீடியோ போன்ற தளங்கலில் படங்கள் இருந்தாலும் அதை search செய்ய முடியவில்லை. இதற்கு தீர்வு உள்ளதா?

    • thozhilnutpam சொல்கிறார்:

      மிக்க நன்றி எஸ்.கே. ! நேரடியாக மெகாவீடியோவில் திரைப்படங்களை தேடுவதற்கான சரியான வழிமுறைகள் இல்லை. காரணம் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு சரியான முறையில் தலைப்பிடுவதில் உள்ள சிக்கல். எனினும் நீங்கள் தமிழ்த்திரைப்படங்களை மெகா வீடியோவில் பார்க்க விரும்பினால் http://www.tamiltubevid.com என்ற தளமும்,ஆங்கிலத்திரைப்படங்களுக்கு http://www.megavideomovies.net/ என்னும் தளமும் இதற்கான சேவையினை வழங்குகிறது நண்பரே!

  2. adhithakarikalan சொல்கிறார்:

    சூப்பர் மேட்டர்… நன்றி…

  3. kumar சொல்கிறார்:

    mikka nandri.

  4. K.Ramananandan சொல்கிறார்:

    Dear Sir
    How Can one download these tamil movies and watch bit by bit at our own leisure time?

  5. sivasingam sivaskaran சொல்கிறார்:

    அன்பரே ஒருவருடைய முழுப்பெயரும் மனைவியின்( sort name) செல்ல பெயரையும் நாட்டையும் வைத்து எவ்வாறு தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிப்பது?
    தந்தை பெயர் தெரியும் (அற்புதமாகவே தொடர வாழ்த்துகிறோம் நன்றி நன்றி)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s