ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?


சமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook  தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது… அவர்கள் தங்களின் மொபைல் எண்களை தங்களது Profile பக்கத்தில் பகிர்கின்றனர்.அவ்வாறு பகிரப்படும் அனைத்து நண்பர்களின் மொபைல் எண்களையும் ஒரே இடத்தில நாம் காண முடியும்.. கணினியில் மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருந்தே இச்சேவையினைப் பெறலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது கொடுக்கப்பட்ட இணைப்பில் உங்களது பயனர் பெயரையும்(username), கடவுச்சொல்லினையும்(password) உள்ளிட்டால் போதுமானது.

இங்கே சொடுக்கவும் (Click here)

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே

Advertisements
This entry was posted in அலைபேசி, இணையதளம், தகவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to ஒரே இடத்தில் உங்கள் FACEBOOK நண்பர்களின் Mobile எண்களை பார்க்க வேண்டுமா?

 1. எஸ். கே சொல்கிறார்:

  நன்றி நண்பரே!

 2. asfer சொல்கிறார்:

  நல்ல விடயம் ஒன்றை சொன்னீர்கள்.. நானும் ஒரு சிறிய விடயத்தை இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.. உங்களுடைய மொபைல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என நினைத்தால் நீங்கள் உங்கள் எக்கவுண்ட் செற்றிங்குக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்..

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நன்றி நண்பரே!

  மிகப் பயனுள்ள தகவல்.

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  முகநூலில் Phonebook என்ற பிரிவிலும் நண்பர்களின் எண்களை அடுக்கி வைத்துள்ளார்கள். அதற்கு இடது ஓரத்தில் இருக்கும், Friend Requestsல் see All friendsஐ கிளிக் செய்தால் கிடைக்கும்.

  நன்றி.

 5. thaha229 சொல்கிறார்:

  நன்றி நண்பரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s