உங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்


நீங்கள் ப்ளாகரில் அக்கௌன்ட் வைத்திருப்பவர? அப்படியானால் உங்கள் வலைப்பூவினை நீங்கள் விரும்பியபடி அழகாக வடிவமைத்துகொள்ளலாமே! உங்களின் வலைப்பூவினை அழகாக்கிட இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைக்கின்றன… அவைகளில் சில அழகிய டெம்ப்ளேட்களை நீங்கள் தரவிறக்கம் செய்திடவும், மேலும் தரவிறக்கம் செய்த டெம்ப்ளேட்களை எவ்வாறு உங்கள் வலைப்பூவில் பதிவேற்றம் செய்வது என்பது பற்றிதான் இன்றைய பதிவு…

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

—————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

Preview | Download

——————————————————————————————————-

டெம்ப்ளேட்களை பதிவேற்றம் செய்யும் முறை:

  • முதலில் ப்ளாகரில் Log in  செய்து கொண்டு உங்களது Dashboard செல்லவும்.
  • பிறகு படம் 1 இல் காட்டியுள்ளபடி Design என்னும் Tab ஐ கிளிக் செய்யவும்.

படம் 1

  • அடுத்து படம் 2 இல் உள்ளவாறு Edit HTML என்பஹை தேர்வு செய்யவும்.

படம் 2

  • புதிய Template ஐ பதிவேற்றும் முன்னர் பழைய Template ஐ தரவிறக்கம் செய்து சேமித்து கொள்ளுதல் நன்று. படத்தில் காட்டியுள்ளபடி Download Full Template என்னும் இணைப்பினை சொடுக்கி பழைய Template ஐ உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

  • பின் படத்தில் காட்டியுள்ளபடி Choose File என்னும் பொத்தானை அழுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டிய டெம்ப்ளேட்டினை தேர்வு செய்து கொள்ளலாம்.

  • இப்பொழுது Upload  என்ற பொத்தானை அழுத்தவும்.

  • உங்களுக்கு தேவையான template பதிவேற்றம் அடைந்ததும் SAVE TEMPLATE என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் வலைப்பூ நீங்கள் விரும்பியபடி அழகான வடிவில் மாறிவிடும்.

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Thanks and More templates : http://www.splashytemplates.com/
Advertisements
Posted in இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…


barbiegirls-2

குழந்தைகள் இருந்தாலே வீட்டில் நேரம் போவது தெரியாது… அவர்கள் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் நில்லாமல், அவர்களின் புத்திசாலித்தனம் நம்மை வியக்க வைக்கும்… பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புதுவிதமான விளையாட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன… அந்த கவலையை போக்க இதோ ஒரு அருமையான இணையதளம்… இந்த இணையதளத்தில் பெற்றோர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் குழந்தைகளை வழி நடத்தலாம்.. இவ்விணையத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகளை தேர்ந்தெடுத்து அதனை தனக்கு பிடித்தமான அமைப்பில் வடிவமைத்து கொள்வதுடன் நில்லாமல், அதனை பிரிண்ட் செய்து வைத்துகொள்ளலாம்.. அவர்களின் பொழுதை போக்கும் விதமான வீடியோக்கள், விளையாட்டுக்கள் இப்படி நிறைய உள்ளன… கீழே உள்ள இணைப்பினை சொடுக்கி அந்த இணையத்திற்கு செல்லலாம்…

http://barbiegirls.com/

barbie-girls

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Posted in இணையதளம், தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்


மொபைல் தொழில்நுட்பத்தின் மிக பெரும் சேவையாக குறுஞ்செய்தி(SMS) விளங்குகிறது. நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பகிர, தகல்களை அளிக்க என பலநேரங்களில் குறுஞ்செய்தியே மிக உதவிகரமாக விளங்குகிறது… உங்கள் மொபைலில் இருந்து குறுஞ்செய்தி அனுப்ப கட்டணமா? கவலை வேண்டாம்.. இதோ இலவசமாக இணையம் மூலமாக இந்த சேவையினை பெறலாம். இதற்கான சேவைகளை பல தளங்கள் வழங்கினாலும்.. சில குறிப்பிட்ட தளங்களை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்…

http://www.160by2.com/

http://wwwo.way2sms.com/content/index.html

http://wap.indyarocks.com/send/free-sms

http://isms.ibibo.com/

http://www.india-sms.com/index_sms.htm

http://www.smsfi.com/

உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ட்லியில் விருப்ப வாக்கினை பதிவு செய்திடலாமே.

Posted in அலைபேசி, இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்