Tag Archives: இலவசமாக

உங்கள் வலைப்பூவினை அழகாக்கிட இலவசமாக கிடைக்கும் டெம்ப்ளேட்கள்


நீங்கள் ப்ளாகரில் அக்கௌன்ட் வைத்திருப்பவர? அப்படியானால் உங்கள் வலைப்பூவினை நீங்கள் விரும்பியபடி அழகாக வடிவமைத்துகொள்ளலாமே! உங்களின் வலைப்பூவினை அழகாக்கிட இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைக்கின்றன… அவைகளில் சில அழகிய டெம்ப்ளேட்களை நீங்கள் தரவிறக்கம் செய்திடவும், மேலும் தரவிறக்கம் செய்த டெம்ப்ளேட்களை எவ்வாறு உங்கள் வலைப்பூவில் பதிவேற்றம் செய்வது என்பது பற்றிதான் இன்றைய பதிவு… Preview | Download … Continue reading

Posted in இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

இலவசமாக உங்கள் மொபைலுக்கு Games , Facebook Application & Softwares டவுன்லோட் செய்ய…


இன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆறாம் விரலாகவே மாறிப்போன அலைபேசி பேசுவதற்கு மட்டுமல்லாமல், ரிலையன்ஸ் விளம்பரத்தில் சொன்னது மாதிரி “உலகம் உங்கள் கையில்” என்றே மாறி போய் இருக்கிறது… சிறிய கணிப்பொறி போன்றே அதை உபயோகித்து வருகிறோம். அதிலும் முக்கியமாய் Games விளையாடுவது நம்மில் பலரின் பொழுதுபோக்காய் உள்ளது..அது மட்டுமின்றி மொபைலிலேயே Facebook, Orkut போன்ற சமூக … Continue reading

Posted in அலைபேசி, இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..(பகுதி 2)


வலைப்பதிவர்கள் தங்களின் பதிவிற்கேற்ற பொருத்தமான புகைப்படத்தை இணையத்தில் இருந்து எடுத்து தங்கள் பதிவில் உபயோகிக்கும்போது காப்புரிமை சிக்கல்கள் உள்ளன. எனவே இது போன்ற காப்புரிமை பிரச்சினைகளற்ற வகையில் சில தளங்கள் புகைப்படங்களை இலவசமாக வழங்குகின்றன… அவை என்னென்ன தளங்கள் என்பது பற்றிய ஒரு பதிவினை இதற்கு முன்னர் “இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..” என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். அந்த பதிவு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று … Continue reading

Posted in இணையதளம், தகவல் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்