Tag Archives: பொழுதுபோக்கு

இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்!


இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து … Continue reading

Posted in இணைய உலாவி, இணையதளம், சினிமா, தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு இணையதளம்…


குழந்தைகள் இருந்தாலே வீட்டில் நேரம் போவது தெரியாது… அவர்கள் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் நில்லாமல், அவர்களின் புத்திசாலித்தனம் நம்மை வியக்க வைக்கும்… பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புதுவிதமான விளையாட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன… அந்த கவலையை போக்க இதோ ஒரு … Continue reading

Posted in இணையதளம், தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உலக சினிமாக்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணையதளம்…


நம் அன்றாட வாழ்வில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது சினிமா… நம்ம ஊர் சினிமாக்களை நாம் திரையரங்குகளில் சென்று பார்த்துவிடுகிறோம். உலக சினிமாக்களை திரையரங்கம் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் இன்றும் மிக குறைவாகவே உள்ளது.. சில நல்ல ஆங்கில திரைப்படங்கள் இங்கே மொழிபெயர்ப்புடன் வெளியிடபட்டாலும், அனைத்து திரைப்படங்களும் வெளியிடபடுவதில்லை. மேலும் அவ்வாறு வெளியிடப்படும் திரைப்படங்களும் அனைத்து ஊர்களிலும் வெளியிடப்படுவதில்லை… … Continue reading

Posted in இணையதளம், சினிமா, தகவல் | Tagged , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்