Tag Archives: movies

Megavideo வில் முழு நீளத் திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?


ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை. … Continue reading

Posted in இணையதளம், சினிமா, தகவல், பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

யூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…!


YouTube வீடியோக்களை  embed செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறை பயன்பாட்டில் உள்ளது.அதற்கான நிரல் <iframe>மூலம் செய்யபடுகிறது. மாதிரி நிரல் : <iframe class=”youtube-player” type=”text/html” width=”640″ height=”385″ src=”http://www.youtube.com/embed/VIDEO_ID&#8221; frameborder=”0″> </iframe> இந்த புதிய நிரலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் Flash player அல்லது HTML5 player இல் வீடியோகளை பார்க்க இயலும் , இது அவர்கள் பயன்படுத்தும் Browsers மற்றும்  விருப்பத்தேர்வுகள்பொருத்தது.HTML5 … Continue reading

Posted in இணையதளம், தகவல் | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

யூடியூபில் முழுநீள இந்திய படங்களைக் காண …


வீடியோக்கள் என்றதுமே நம் நினைவில் வருவது யூடியூப்(youtube) தான். யூடியூப் தற்போது அனைவரும் முழு நீள திரைபடங்களை காணும் வகையில் http://www.youtube.com/movies/ என்ற முகவரியில் வழங்கி வருகிறது… இதில் இந்திய படங்களையும் பார்ப்பதற்கான சேவையை அளிக்கிறது.. அதற்கான முகவரி : http://www.youtube.com/movies/bollywood

Posted in இணையதளம், சினிமா | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்